Wednesday, 10 October 2012

குறைந்த செலவில் உங்கள் தொழில்/நிறுவனத்திற்கு ஒரு முழுமையான இணையதளம்

நாங்கள் உங்கள் தொழில் மற்றும் நிறுவனத்திற்குத் தேவையான இணையதளத்தை (வெப்சைட்) குறைந்த முதலீட்டில், மிகவும் நேர்த்தியாக, எளிமையான வடிவமைப்புடன், நீங்களே புதுப்பித்துக் கொள்ளும் வசதியுடன் உருவாக்கித் தருகிறோம்.

எது முழுமையான இணையதளம்:

  • கண்ணையும் கருத்தையும் கவரும் எளிமையான வடிவமைப்பு (Simple & Attractive Design)
  • தேவையான விவரங்களை எளிமையாக தெரிந்து கொள்ள ஏதுவான வழிமுறை (Easy Navigation & Accessibility)
  • நட்போடு ஓர் உறவாடல் (Interactive)
  • இணையதள முகவரியோடு இணைந்த எளிய இமெயில் அடையாளம் மற்றும் குழப்பமற்ற பயன்பாட்டுத் தெரிமுறை (Simple Domain Based Backend Email Solution)
  • இன்னும் நிறைய...

உங்கள் வாடிக்கையாளருடன் உங்கள் மொழியில் உறவாட, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இப்போதே முடிவெடுங்கள்.

தொடர்பு கொள்ளுங்கள்: 94880 87086